Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளி 95ம் ஆண்டு விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த திருச்சி…

திருச்சி பாலக்கரையில் அமைந்துள்ள பொன்னையா மேல்நிலைப்பள்ளி , சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி மற்றும் சென்ட் அந்தோணிஸ் எலிமெண்டரி பள்ளிகளின் சார்பில் நடைபெற்ற 95 ஆம் ஆண்டு விளையாட்டு விழாவில் திருச்சி அதிமுக மாநகர…
Read More...

திருச்சி அதிமுக 45 வது வட்ட செயலாளர் முத்துக்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய ஜெயலலிதா…

இன்று வ உ சி யின் 153 வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுகவினர் கோர்ட் அருகே அமைந்துள்ள அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் . பின்னர் திருச்சி 45 வது வட்ட அதிமுக செயலாளர் முத்துக்குமார் தனது…
Read More...

தமிழகத்தில் நடைபெற்று வரும் புச்சி பாபு டெஸ்ட் தொடர் அரை இறுதியில் 2 தமிழக அணிகள்.

தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் நடத்தும் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் தற்பொழுது அரையிறுதில் இரண்டு தமிழக அணிகள் விளையாடி வருவது சிறப்பு. ஒரு அரையிறுதி போட்டியில்…
Read More...

லேணா லட்சுமணன் தலைமையில் நாளை வ.உ.சி சிலைக்கு ஊர்வலமாக வந்து மரியாதை. அனைவரும் திரளாக பங்கேற்க…

ஜாதி மதம் இனம் பார்க்காமல் இந்திய சுதந்திரத்திற்காக போராடிய சுதந்திர போராட்ட வீரர், செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரின் 153 வது ஜெயந்தி விழா நாளை இந்தியா முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.…
Read More...

நாளை வஉசியின் 153வது ஜெயந்தி விழா. அனைவரும் திரளாக பங்கேற்க அகில இந்திய வ உ சி பேரவை மகளிர் அணி…

நாளை வ உ சி யின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற உள்ளது . திருச்சி கோர்ட் அருகில் அமைந்துள்ள வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளனர் . இந்த நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக கலந்து கொள்ளுமாறு…
Read More...

திருச்சியில் பள்ளி மாணவி உயிர் இழப்பு . அமேசானில் வாங்கி சாப்பிட்ட சைனீஸ் நூடுல்ஸ் 800 கிலோ…

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரத்தைச் சோ்ந்தவா் ஜான் ஜூடு. ரயில்வே ஊழியா். இவரது மகளும், 16 வயது மகள் ஸ்டெபி ஜாக்லின் தனியாா் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். சனிக்கிழமை இரவு உணவுக்குப் பின்னா் உறங்கச்சென்ற சிறுமி, ஞாயிற்றுக்கிழமை…
Read More...

திருச்சி தொடக்கப்பள்ளி ஹாஸ்டல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர் தாயாருடன் கைது

திருச்சி மேலப்புதூர் அருகே டிஇஎல்சி பிஷப் சைமன் நினைவு தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு பள்ளியுடன் இணைந்து மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர் கிரேசி. இவரது மகன் சாம்சன்(வயது 31)…
Read More...

திருச்சி அருகே 1500 கிலோ கடத்தல் ரேஷன் அரிசி வாகனத்துடன் பறிமுதல்.

ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் சட்ட விரேதமாக ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் நெடுஞ்சாலை கண்காணிப்பு போலீஸாா் திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது போலீஸாரைக் கண்டதும்…
Read More...

பாரிஸ் ஒலிம்பிக்கில் தடம் பதித்து திருச்சி திரும்பிய தடகள வீரரும் ரயில்வே டிக்கெட் பரிசோதகரமான…

இந்திய நாட்டின் சார்பில் 2024 பாரிஸ் ஒலிம்பிக் தடகள சாம்பியன்ஷிப் தொடர் ஓட்டத்தில் பங்குபெற்று திருச்சி திரும்பிய தடகள வீரரும் ரயில் பயணச்சீட்டு பரிசோதகருமான ராஜேஷ்க்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு. 2024…
Read More...

பெங்களூரில் சொகுசு கார்களின் கண்ணாடிகளை உடைத்து பொருட்களை தொடர்ந்து திருடி வந்த ராம்ஜிநகர்…

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வீடுகள் முன்பாக நிறுத்தப்பட்டிருக்கும் சொகுசு கார்களை குறிவைத்து அவற்றின் கண்ணாடிகளை உடைத்து உள்ளே பொருட்களை திருடும் கும்பலால் இந்திரா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் அச்சம் நிலவியது.…
Read More...