Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 3 வாலிபர்களுக்கு 20 ஆண்டு சிறை . தீர்ப்பை கேட்ட 2…

சிறுமி பாலியல் தொல்லை சம்பவம் தொடர்பான வழக்கில் மூவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் இருவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி, திருவானைக்கா…
Read More...

திருச்சியில் தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறித்த 4 வாலிபர்கள் கைது

திருச்சி தொழிலாளியிடம் கத்தி முனையில் பணம் பறிப்பு. 4 வாலிபர்கள் கைது. திருச்சி காஜா பேட்டை மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் சிவக்குமார் என்கிற மூக்கன் ( வயது 29 ).இவர் காந்தி மார்க்கெட்டில்…
Read More...

திருச்சி சாக்கீடு தொண்டு நிறுவனத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது .

திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் இன்று பொங்கல் விழா கொண்டாடப் பட்டது. சாக்சீடு இயக்குனர் அருட்.சகோதரி பரிமளா அவர்களின் தலைமையிலும் , அமல ஆசிரம பங்குத் தந்தை ராயப்பன் அவர்களின் ஜெப வழிபாட்டுடனும் விழா துவங்கியது.…
Read More...

திருச்சியில் நடைபெற்ற ரெட்டி அறக்கட்டளைக்கான 15ம் ஆண்டு கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றவர்கள்…

திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball) சங்கத்துடன் திருச்சி காவேரி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி இணைந்து நடத்திய ரெட்டிக் கல்வி அறக்கட்டளை சுழற்கோப்பைக்கான கைப்பந்து 10.1.24 அன்று திருச்சி மாவட்டக் கைப்பந்து (Handball)…
Read More...

திருச்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் பொங்கல் விழா.

திருச்சி 5.வது மண்டல குழு அலுவலகத்தில் பொங்கல் விழா மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது . திருச்சி மாநகராட்சி 5வது மண்டல குழு அலுவலகத்தில் மண்டல குழுத்தலைவர் விஜயலட்சுமி கண்ணன் தலைமையில்…
Read More...

எஸ் ஆர் எம் யூ 4வது நாள் உண்ணாவிரத போராட்டத்தில் 30 லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தென் மண்டல…

நாடு முழுவதும் பிப்ரவரி 16-ந் தேதி அனைத்து ரெயில்வே தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து வேலை நிறுத்த போராட்டம். எஸ்.ஆர்.எம்.யூ தலைவர் ராஜா ஸ்ரீதர் பேட்டி. தென்னக ரயில்வே சார்பில் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த…
Read More...

மலைக்கோட்டை கருப்பண்ணசாமி கோயில் பூசாரியின் கழுத்தறுத்த நபர் தனக்கு சாமி வந்ததால் நடந்தது தெரியாது…

திருச்சி மலைக்கோட்டை அருகே கீழ ஆண்டார் வீதி- பாபு ரோடு சந்திப்பு பகுதியில் பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. இந்த கோயிலில் கீழ ஆண்டார் வீதி புதுத்தெருவை சேர்ந்த ராமலிங்கம் மகன் பார்த்தசாரதி (வயது 45) என்பவர் கோயில்…
Read More...

மாணவிகள் மற்றும் அவர்களது தாயார்கள் உடனும் …. போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது .

பெண் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளி உடல்கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் வட்டவிளை…
Read More...

இருசக்கர வாகனத்தில் சென்ற திருச்சி பாஸ்போர்ட் அலுவல பெண் ஊழியரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.

திருச்சி, கேகே நகா் அருகேயுள்ள கக்கன் காலனியைச் சோந்தவா் நடராஜன் மனைவி ஷீபா (வயது 32). திருச்சி மண்டல பாஸ்போர்ட் அலுவலக ஊழியரான இவா் செவ்வாய்க்கிழமை இரவு திருச்சி மன்னாா்புரம் பகுதி உணவகத்துக்கு மகனுடன் சென்றுவிட்டு…
Read More...

கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடையின் புதிய கிளையை அமைச்சர் நேரு திறந்து வைத்தார்.

திருச்சி மேல புலிவார்ரோட்டில் கே.எம்.எஸ்.ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். திருச்சி மேலப்புலிவார்டு ரோடு மதுரை ரோட்டில் தமிழ்ச் சங்கம் எதிரில் கே.எம்.எஸ் ஹக்கீம் கல்யாண பிரியாணி கடை மிகப்…
Read More...