Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்டங்கள் வழங்கினார்.

0

'- Advertisement -

Ad banner

75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க பட்டது.

மேலும் வருகை தந்த அனைத்து பொது மக்களுக்கும் உணவு பொட்டலங்கள், மருந்துகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்த நலத்திட்ட உதவிகளை டாக்டர் சுப்பையா பாண்டியன் வழங்கினார்

இந்த நிகழ்ச்சியில் டாக்டர்.ஜான் ராஜ்குமார், டாக்டர் ஜெயபிரகாஷ், டாக்டர் குமார், டாக்டர் சகுந்தலா, சந்தானகிருஷ்ணன், இன்ஜினியர் சாம்புக வேல். கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் ரபி , டாக்டர் முகமது கனிஷா, சுசிலா, ஜனாட் மற்றும் ஏராளமான பொதுமக்கள் இந்த சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.