Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொட்டியம் காவல் நிலைய ஆய்வாளராக முத்தையன் பொறுப்பேற்றார்.

0

'- Advertisement -

 

தொட்டியம் புதிய காவல்ஆய்வாளராக
த. முத்தையன்
பொறுப்பேற்றார்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளராக த. முத்தையன் பொறுப்பேற்றார். இவர் முசிறி காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார்.

தற்பொழுது காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று தொட்டியம் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் இன்ஸ்பெக்டர் த. முத்தையன் அவர்களுக்கு தொட்டியத்தை சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர்கள், சக காவலர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.