Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1347 வது சதயவிழா, பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

0

'- Advertisement -

 

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1347 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

திருச்சி மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.

மேலும்மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேஷ்குமார், ஒண்டிமுத்து, காளீஸ்வரன், பார்த்திபன், பாலன் ,செல்வத்துரை, மாவட்ட பொதுச்செயலாளர் கள்ளிக்குடி ராஜேந்திரன், கௌதம் நாகராஜ், சூர்யா , அரசு தொடர்புப் பிரிவு மாவட்ட துணைத்தலைவர் கும்பக்குறிச்சி பழனிசாமி, மாவட்ட செயலாளர் சதீஷ் ,
ஊடகப்பிரிவு சிவக்குமார், மண்டல் தலைவர்கள் புருஷோத்தமன், மல்லி செல்வம், ராமநாதன், சக்திவேல் மற்றும் அழகேந்திரன், கிரிஜா மனோகரன் , நாகேந்திரன், ஜெயகர்ணா, இந்திரன், லீமா சிவக்குமார், சுவேந்திரன், சிறுபான்மை பிரிவு ஏ.ஆர்.பாட்சா, எஸ்.ஆர்.கோபிநாத், சங்கீதா, வேளாங்கண்ணி, சந்துரு, ஷாலினி, நேதாஜி புவனேஸ்வரி, வக்கீல் கார்த்திகேயன், சந்தோஷ்குமார், டேனியல் மற்றும் மாநில, மாவட்ட அணி நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.