Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் இயற்கை உணவுப் பொருட்கள் விற்பனையகம் இகோ டோபியா திறப்பு விழா.

0

'- Advertisement -

திருச்சி தில்லை நகரில் இகோ டோபியா ஓவியா என்ற பெயரிலான இயற்கை அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.

Ad banner

திருச்சி தில்லைநகர் நான்காவது குறுக்கு தெருவில்

முற்றிலும் இயற்கையில் விளையக்கூடிய உணவு வகைகள் விற்பனை செய்யும் இகோ டோபியா என்ற பெயரிலான புதிய இயற்கை அங்காடி திறக்கப்பட்டுள்ளது.

TVK ad

இதில் கோவையை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஓசை காளிதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய அங்காடியை திறந்து வைத்தார்.

இந்த அங்காடியில் முற்றிலும் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, பருப்பு மற்றும் சர்க்கரை, வெல்லம், ரவை இயற்கை பிரஸ் உள்பட அனைத்து உணவு வகைகளும் விற்பனை செய்யப்படுகின்றன.

நிகழ்ச்சியில் இகோ டோபியா உரிமையாளர் டாக்டர் பாரதிபவகரன் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட பலரும் திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.