பெரியாரின் 143வது பிறந்தநாள். திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மா.செ.ப.குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.
பெரியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி திருவறும்பூர் காட்டூரில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு
திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் ப..குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

உடன் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய கழகச் செயலாளர்கள் SS.ராவணன், கும்பக்குடி T.கோவிந்தராஜன், நகர கழக செயலாளர் SP.பாண்டியன், பகுதி கழக செயலாளர்கள் , S.பாஸ்கர், M.பாலசுப்ரமணியன் A.தண்டபாணி, பேரூராட்சி செயலாளர் P.முத்துக்குமார், மற்றும் மாவட்ட அணி செயலாளர்கள் KS.பாஸ்கர், S.ராஜமணிகண்டன், N.கார்த்திக், M.சுரேஷ்குமார்,

வட்ட கழக செயலாளர்கள் NSP.ரவிசங்கர், தெய்வமணிகண்டன், SR.ரவி, அன்புதுரை, RP.கணேசன், KP.சங்கர், மற்றும் கழக முன்னோடிகள் பங்கேற்றனர்.

