திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை ஐ.சி.எப் பேராயம் தலைவர் நிறுவனர்
ஜான் ராஜ்குமார்- மனோராஜ்குமார்
ஆகியோரின் 32 வது திருமண தின விழாவினை திருவரங்கம் தமிழ் சங்கம் தலைவர் அறிவர்பால் ஜெய்க்குமார் தலைமை தாங்கினார்.
ஆயர் டேவிட் பரமானந்தம், பேராசிரியர் அருள் ஆனந்தராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
யூ.கே.ஆர் பி புரோமட்டர் SS ரஞ்சித் குமார்,
பாஸ்டர் விஜய் ஆனந்த்,
பாஸ்டர் ராஜன் சீனிவாசன்,
அனந்த பத்மநாதன், ஜான் ஆசிர்வாதம், எம்.ஆர் மதன், சந்தான கிருஷனன், அன்புராஜ், பாலாஜி, கார்த்திக் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
முடிவில் ஜே.கே.சி மகளிர் தலைவி சகுந்தலா நன்றி கூறினார்.