Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் மு.பரஞ்ஜோதியிடம் விருப்பமனு அளிக்கப்பட்டது.

0

'- Advertisement -

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர்
மு.பரஞ்ஜோதி
அவர்களிடம்

வரக்கூடிய உள்ளாட்சி தேர்தலில் துறையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வார்டு எண் 13 இல் கழக வேட்பாளர்களாக போட்டியிட அபிராமிசேகர் ,
பாஸ்கரன் ,
முருகேசன் , ராமச்சந்திரன் ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சி
முன்னாள் அமைச்சர் சரோஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ,

ஒன்றிய செயலாளர்
சேனை செல்வம் , வெங்கடேசன், உப்பிலியபுரம் செல்வராஜ்.
நகர செயலாளர்
செக்கர் ஜெயராமன், மகளிர் அணி மைதிலி அன்பரசு ,

மாவட்ட கழக நிர்வாகிகள் அறிவழகன் விஜய் ,
வேம்புரங்கராஜன், தகவல் தொழில்நுட்ப பிரிவு முத்துக்குமார்,

மற்றும் கழக உடன்பிறப்புகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.