அண்ணாவின் 113வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
பேரறிஞர் அண்ணாவின் 113-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிந்தாமணியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில்,
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைசசருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன், கே.சி.பரமசிவம், மாவட்ட நிர்வாகிகள் அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, மனோகரன்,
மாவட்ட அணி செயலாளர்கள் எம்ஜிஆர் மன்றம் ராஜ்குமார்,
ஜெயலலிதா பேரவை கருமண்டபம் பத்மநாதன், எம்.ஜி.ஆர். இளைஞரணி சிந்தை முத்துக்குமார், அண்ணா தொழிற்சங்க பேரவை ராஜேந்திரன், விவசாய அணி கருடா நல்லேந்திரன், மீனவர் அணி தென்னூர் அப்பாஸ், பாசறை இலியாஸ், அழகரசன் விஜய்,
பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா,ஏர்போர்ட் விஜி முஸ்தபா, கலைவாணன்,
மாநில பீடி பிரிவு சகாபுதீன், தகவல் தொழில்நுட்பபிரிவு மண்டல துணைச் செயலாளர் ராமச்சந்திரன்,
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாயார் ஸ்ரீனிவாசன், வெல்லமண்டி ஜவஹர்லால் நேரு, டாஸ்மாக் பிளாட்டோ,ர்வாகிகள் ஜான் எட்வார்ட் குமார், செல்வமணி, ஷாஜஹான், ராஜாமுகமது, காசிப்பாளையம் சுரேஷ், மகாலட்சுமி, என்.டி.மலையப்பன், வண்ணாரப்பேட்டை ராஜன், பொன். அகிலாண்டம், வசந்தம் செல்வமணி, வரகனேரி சரவணன், நத்தர்ஷா, அப்பாக்குட்டி, கமலஹாசன், கே.கே.நகர் சரவணன், ரமணிலால், சிந்தாமணி கிருஷ்ணன்,, கண்ணியப்பன் உடையான்பட்டி செல்வம், வக்கீல் வரகனேரி சசிக்குமார், ஜெயஸ்ரீ, ஏர்போர்ட் பகுதி வட்ட நிர்வாகிகள் விநாயகமூர்த்தி, காந்திநகர் சரவணன், ராஜசேகர், செல்லப்பா, சதீஷ், பாஸ்கர், முருகன்,
மற்றும் வட்டச் செயலாளாகள், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி , பேரூர், வட்ட , சார்பு அணி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.