அதிமுக கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!!!
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் ப மு.பரஞ்ஜோதி. அவர்களின். தலைமையில்
முசிறி சட்டமன்ற தொகுதியில்
முசிறி நகராட்சி மற்றும்
தொட்டியம்,
காட்டுப்புத்தூர் பேரூராட்சி ஆகிய இடங்களில்…
*உள்ளாட்சி தேர்தல் மற்றும் உட்கட்சி தேர்தல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
நடைபெற்றது!.
கூட்டத்தில்…
முன்னாள் அமைச்சர்கள்,
N.R சிவபதி, அண்ணாவி.
முன்னாள் சட்டமன்றஉறுப்பினர்கள் பிரின்ஸ் M.தங்கவேல்,
M. செல்வராசு, மல்லிகா சின்னச்சாமி, S.இரத்தினவேல்.
முன்னாள் மாவட்ட செயலாளர்.
சுப்பு (எ) சுப்பிரமணி.
ஒன்றியகழக செயலாளர்கள்…
T. ஜெயராமன் ,M.ராஜமாணிக்கம், M.Sபால்மணி,N.பிரகாஷ்வேல்,
S.குமரவேல் ,R.ஜெயம்.
முசிறி நகரச் செயலாளர்.. M.K.சுப்பிரமணியன்.
பேரூராட்சி கழகசெயலாளர்கள் A.திருஞானம் K.Pராமச்சந்திரன்.
மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் ,
மணமேடு நெடுமாறன்,ஏழூர்பட்டி தங்க தமிழ்ச்செல்வன்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்..
M.கவியரசு , P.நாகராஜ் ,G.செந்தில்குமார்.
மற்றும் வார்டு கழகச் செயலாளர்கள் சார்பு அணி மாவட்ட ,ஒன்றிய, நகர பேரூராட்சி, நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக உடன்பிறப்புகள்
அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.