
திருச்சியில் பல்வேறு பகுதிகளில் (நவம்பர் 26, 2026, வியாழன் கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து மின்வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளது :-
புது’ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோவில் தெரு, பக்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அவில்ஸ் சாண்ட்ரியா சாலை, எஸ்பிஜ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்ன்ஸ் சாலை, அண்ணாநகர், குப்புசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கிழச்சத்திரம் சாலை,

பட்டாபிராமன் சாலை, காவேரி மருத்துவமனை, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்வியம்ஸ் சாலை, சோனா மீனா தியேட்டர், கோர்ட் ஏரியா, அரக. பொது மருத்துவமனை, பிமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரெனால்ட்ஸ் சாலை, லாரன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈ.வெ.ரா. சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது ….

