
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (நவம்பர் 25, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.
மாதாந்திர பராமரிப்புப் பணிகள்
தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் முற்பகல் 3 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள் விபரம்
திருச்சி மாவட்டம்,
மணப்பாறை துணை மின் நிலையம் -நேரம்: காலை 10 மணி முதல் முற்பகல் 3 மணி வரை
செவலூர், தங்கமரெட்டியபட்டி, மணிகட்டியூர், கரும்புலிப்பட்டி, கொட்டப்பட்டி, தொப்பம்பட்டி, என் புதூர், நல்லம்பிள்ளை, திருச்சி சாலை, ஆண்டவர்கோவில், அஞ்சலிக்களம், காட்டாடுகளம், மங்கலப்புலம், உசிலம்பட்டி.
புதனம்பட்டி துணை மின் நிலையம்
தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டத்தூர்,
பேரகோம்பை, விஜய் சிமென்ட்.
பன்னக்கொம்பு துணை மின் நிலையம்
பண்ணக்கொம்பு, அமையாபுரம், பண்ணப்பட்டி, பெருமாம்பட்டி, அமழக்காபட்டி, தனமலைப்பட்டி, கருத்தகோவில்பட்டி, தண்ணீர், வாடிகப்பட்டி, பாலகிருதம்பட்டி, பொய்கைப்பட்டி, வடுகபட்டி.
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையம்
மேலூர், நெடுந்தெரு, சாலை ரோடு, நெல்சன் சாலை, புலிமண்டபம், ரெங்கா நகர், ராகவேந்திரபுரம், மங்கம்மா நகர், ராயர் தோப்பு, கீதா நகர், தாதாச்சாரியார் கார்டன்.
விடத்திலம்பட்டி துணை மின் நிலையம்
அமையாபுரம், வீரப்பூர், வேங்கைக்குச்சி, ஆனையூர், பாலப்பட்டி, கே.சமுத்திரம், வெள்ளிவாடி, மஞ்சம்பட்டி, வேங்கைக்குறிச்சி, மராத்திரெட்டியப்பட்டி மலையடிப்பட்டி, கரட்டிப்பட்டி, பொம்பம்பட்டி.
த.அலை துணை மின் நிலையம்
அண்ணாநகர், புதிய ஜி எச், பாரதியார் நகர், காட்டுப்பட்டி, கீழப்பொய்கை பட்டி, கஸ்தூரி பட்டி, திருமலையான் பட்டி, அடைக்கம் பட்டி, ஸ்லாம் பட்டி, பேருந்து நிலையம், பேருந்து நிலையம் , ரயில் நிலையம். ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக மின் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ..

