தமிழகத்தில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின் நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
நாளைய மின் நிறுத்தம் பகுதிகள் விபரம் …..
திருச்சி இ.பி.ரோடு துணை மின் நிலையம்:
இ.பி.ரோடு,
மணி மண்டபசாலை,
காந்திமார்க்கெட்,
கல்மந்தை,
வெள்ளை வெற்றி லைக்காரத்தெரு,
ராணித்தெரு,
பூலோகநாதர் கோவில்தெரு,
பெரியசவுராஷ்டிராதெரு,
ஜின்னாதெரு,
கிருஷ்ணபுரம்ரோடு,
சின்னக்கடைவீதி,
பெரியகடைவீதி,
மதுரம் மைதானம்,
பாரதியார் தெரு,
பட்டவர்த்ரோடு,
கீழஆண்டார்வீதி,
மலைக்கோட்டை,
மேலப்புலிவார்டுரோடு,
பாபுரோடு,
குறிஞ்சி கல்லூரி,
டவுன் ஸ்டேசன்,
விஸ்வாஸ்நகர்,
வேதாத்ரிநகர்,
ஏ.பி.நகர்,
லட்சுமிபுரம்,
உக்கடை.
தொட்டியம் துணை மின் நிலையம்:
தொட்டியம்,
அரங்கூர்,
காமலாபுரம்,
பாலசமுத்திரம்,
தோளூர்பட்டி,
எம் புத்தூர்,
ஏலூர்பட்டி,
எம். களத்தூர்,
மேய்க்கல்நாயக்கன்பட்டி,
தலமலைப்பட்டி,
காட்டுப்புத்தூர்,
நத்தம்,
காடுவெட்டி,
முருங்கை,
ஸ்ரீராமசமுத்திரம்,
உன்னியூர்,
கொளக்குடி,
அம்மன்குடி,
பூலாஞ்சேரி,
அப்பணநல்லூர்,
தும்பலம்,
நாடார் காலனி,
சேருகுடி,
சூரம்பட்டி கேணிப்பள்ளம்.
ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
மின் பராமரிப்பு பணிகள் மதியம் 2 மணிக்குள் நிறைவடைந்ததும் மின் வினியோகம் சீராக வழங்கப்படும். பொதுமக்கள், சிறு, குறு வணிகர்கள், கடைகள் வைத்திருப்பவர்கள் மின் தடைக்கு ஏற்றவாறு தங்களது வேலைகளை திட்டமிட்டுக் கொள்ளுங்கள், செல்போன் (Mobile phone), லேப்டாப் (Laptop) உள்ளிட்ட மின் சாதனப்பொருட்களை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ளுங்கள். மின்சார மோட்டார்கள் மூலம் தண்ணீர் தொட்டிக்கு நீர் ஏற்றம் செய்பவர்கள் காலை 09 மணிக்குள் அந்த பணிகளை செய்துக் கொள்ளுங்கள்.மின்சாரத் தடை மற்றும் புகார்களைத் தெரிவிக்க 1912 மற்றும் 94987 94987 ஆகிய கட்டணமில்லா மற்றும் உதவி எண்களை 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

