Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை ஏராளமானோர் பங்கேற்பு.

0

'- Advertisement -

மறைந்த தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது .

Ad banner

இந்த நிகழ்ச்சியின் போது அமைப்புச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரத்தினவேல்,அம்மா பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன்,டி ஆர் சுரேஷ் குமார்,நிர்வாகிகள் ஞானசேகர், டிபன் கடை கார்த்திகேயன், டாஸ்மார்க் பிளாட்டோ, வி. பி. எஸ்.மகாதேவன் டி. எஸ். எம். செல்வமணி, நத்தர்ஷா, பொன் அகிலாண்டம் மற்றும் அணி நிர்வாகிகள் மாவட்ட,பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர் ..

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.