Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 69 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

0

'- Advertisement -

Ad banner

திருச்சியில் உள்ள முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் கழக முதன்மைச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான கே என் நேரு தலைமையில் தியாகி இம்மானுவேல் சேகரன் 69 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள் ..

இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன், துணை மேயர் திவ்யா, முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின் குமார் மாவட்ட துணைச் செயலாளர்கள் முத்துச்செல்வம் விஜயா ஜெயராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள் துரைராஜ் கருணை ராஜா, குடமுருட்டி சேகர் சித்ரா பாரிவள்ளல் , டோல்கேட் சுப்பிரமணி விஜயலட்சுமி கண்ணன் கருணாநிதி ஜெய நிர்மலா செவந்திலிங்கம் கதிர்வேல், ராஜ் முகம்மது இளங்கோ, வாமடம் சுரேஷ் கமல் முஸ்தபா மோகன்தாஸ் வாசுகி முகேஷ் குமார் சுருளி, சிந்தை பாலமுருகன் கார்த்திக் சதீஷ், ஜெயராம் உட்பட பலர் கலந்து கொண்டனர்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.