கப்பலோட்டிய தமிழனின் 155 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை
திருச்சியில் நேற்று சுதந்திர போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு திருச்சி கோர்ட் அருகே அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் ஆவின் சேர்மன் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது .இந்த நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாநில துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான அரவிந்தன்,மற்றும் நிர்வாகிகள் டி. ஆர்.சிவகுமார்,சுரேஷ் குப்தா, வி.பி.எஸ். மகாதேவன்,டி. எஸ். எம். செல்வமணி,
நத்தர்ஷா,ஏர்போர்ட் ரமேஷ் மற்றும் ஏராளமான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் ..

