Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி வந்த பொதுச் செயலாளர் ஆனந்துக்கு வரவேற்பு அளித்த ஆர்.கே. ராஜா..விரைவில் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் பணி செய்ய வாய்ப்பு என தகவல்

0

'- Advertisement -

இன்று திருச்சி வருகை தந்த தமிழக வெற்றிக் கழக நிரந்தர பொதுச் செயலாளர் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வள துறை அமைச்சர் ந.ஆனந்த் அவர்களை திருச்சி விமான நிலையத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்க முன்னாள் திருச்சி மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜா மலர் கொத்து வழங்கி வரவேற்பு அளித்தார்.

Ad banner

அப்போது அமைச்சர் ஆனந்த் ஆர்.கே.ராஜாவிடம் விரைவில் திருச்சி கிழக்கு தொகுதியில் மக்கள் பணி செய்ய வாய்ப்பு உங்களுக்கு வரும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது …

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.