தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர குமாருக்கு வக்கீல் முத்துமாரி தலைமையில் உற்சாக வரவேற்பு.

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற வழக்கறிஞர் ராஜேந்திர குமாருக்கு திருச்சி நீதிமன்றத்தில் திருச்சி வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் செயலாளரும் அதிமுக வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளருமான வக்கீல் சி.முத்துமாரி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அரசு வழக்கறிஞர் ஆனந்த்,வழக்கறிஞர்கள் திருவரங்கம் சரவணன், சுகுமார் சேது மாதவன் வடிவேல் சாமி ஜெயராமன் தீனதயாளன், காஜா மொய்தீன் எம்.ஆர்.கே.திலீப் ,சமயபுரம் கார்த்திக், சுகன்யா,ஜெயக்குமார், ஜெபராஜ், கண்ணன், குமாஸ்தா அண்ணா சிலை விக்டர் உள்பட ஏராளமானோர் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

