Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடம் தவெக தலைவர் விஜய்க்கு தலைமை கழக பேச்சாளர் உடன் வாக்குகள் சேகரித்த மலைக்கோட்டை பகுதி நிர்வாகிகள்

0

'- Advertisement -

வருகின்ற 2026 சட்டமன்றம் நடைபெற சில நாட்களே உள்ள நிலையில் திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் போட்டியிடுவதால் இந்த தொகுதியில் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது.

 

Ad banner

நடிகர் விஜய்க்கு விசில் சின்னத்தில் வாக்குகள் கேட்டு திருச்சியில் அவரது தொண்டர்கள் தீவிர வாக்கு செய்வதற்கு ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று மலைக்கோட்டை பகுதி 17வது மக்களிடம் மாவட்ட பொறுப்பாளர் கரிகாலன் தலைமையில் தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் சம்பத்குமார் தமிழக வெற்றிக் கழக தலைவர் அறிவித்துள்ள வாக்குறுதிகளை எடுத்து கூறி வாக்குகள் சேகரித்தார். அவர்களுடன் இணைந்து மலைக்கோட்டை பகுதி செயலாளர் சதீஷ் , ,இணைச் செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் ,பொருளாளர் மூர்த்தி மற்றும் நிர்வாகிகள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.