Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி கிழக்கு தொகுதியில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணியினர்

0

'- Advertisement -

திருச்சி கிழக்கு தொகுதிகள் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் நடிகர் விஜய்க்கு ஆதரவாக தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

 

Ad banner

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் போட்டியிடும் நடிகர் விஜய்க்கு ஆதரவாக திருச்சி கிழக்கு தொகுதி பொறுப்பாளர் கரிகாலன் ஆலோசனையின் படி மலைக்கோட்டை பகுதி இணை செயலாளர் ராக்போர்ட் ராஜேஷ் அறிவுறுத்தலின்படி தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கை அணி மாவட்ட அமைப்பாளர் முகுந்தன், மாவட்ட இணை அமைப்பாளர் யோகேஸ்வரன் , ஹரிகரன், மாவட்டத் துணை அமைப்பாளர் கமலேஷ், மாவட்ட இணை அமைப்பாளர் ஜமுனா ராணி, மாவட்ட பொருளாளர் சபரி உள்ளிட்ட பலர்

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 18-வது வார்டு கிருஷ்ணாபுரம் ரோடு முஸ்லீம் தெருவில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய்க்கு ஆதரவாக விசில் சின்னத்தில் வாக்களிக்க வேண்டி அப்பகுதியில் தீவிர வாக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.