Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகர அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி.

0

'- Advertisement -

திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.

Ad banner

இந்த நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், மாவட்ட துணை செயலாளர்,வி.பத்மநாதன் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளரும்,கவுன்சிலருமான அரவிந்தன்,பகுதி செயலாளர்கள் எம்.ஏ அன்பழகன்,நாகநாதர் ஏ.பாண்டி,,எம்.ஆர்.ஆர் முஸ்தபா, ஆர்.வாசுதேவன்,ஆர்.ராஜேந்திரன்,எல்.கே.ஆர்.ரோஜர், சிந்தை எல்.முத்துக்குமார்,

ஆர்வெங்கட் பிரபு,பி.சுரேந்தர்,வட்ட செயலாளர் டி எஸ் எம் செல்வமணி,டாஸ்மாக் பிளாட்டோ,டிபன் கடை கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.