இன்று தளபதி விஜயின் தந்தை அப்பா SA சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு
சென்னை விருகம்பாக்கம் ஸ்திரி சேவா மந்திர் முதியோர் இல்லத்தில் புரட்சி இயக்குனர் அப்பா SA சந்திரசேகர் நமது திருச்சி மாவட்ட தளபதி ரசிகர்கள் சார்பாக அன்னதானம் திருச்சி ஆர்.கே.ராஜா தலைமையில் மும்பை பவுல் முன்னிலையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பாரதிராஜா,சுரேஷ் ,முத்தையா, கார்த்திக்,ஹரிஹரன்,நசீர், ஆனந்த்,பாலாஜி,பசுபதி நடேசன்,நவீன்.