2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 17 வீரர்கள் இதுவரை தகுதி பெற்றிருக்கிறார்கள்.
இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வீரர்களின் பெயர் கலந்துகொள்ளும் போட்டி விவரம்.
வில்வித்தை (4)
ஆண் தனிநபர் அதானு தாஸ்
தரூண்தீப் ராய்
பிரவீன் யாதவ்
பெண் தனிநபர் தீபிகா குமாரி(ஜார்கண்ட்)
கலப்பு இரட்டையர்
தீபிகா குமாரி
அதானு தாஸ்
தடகளம் (19)
ஆண்கள் 400 மீ ஹடில் எம்.பி.ஜபீர்
ஆண்கள் 4×400 மீ ரிலே முகமது அனஸ்
யகியா நோவா செரீன் டாம்
அமோஜ் ஜேக்கப்
ஆரோக்கியா ராஜீவ்(தமிழ்நாடு)
ஆண்கள் 20 கி.மீ நடை போட்டி சந்தீப் குமார்
ராகுல் ரோஹிலா
இர்பான் கோலோதம் தோடி
ஆண்கள் 3000 மீ ஸ்டீப்பிள்சேஸ் அவினாஷ் சேபிள்
பெண்கள் 100 மீ டூட்டி சந்த் (ராஜஸ்தான்)
பெண்கள் 200 மீ டூட்டி சந்த் (ராஜஸ்தான்)
பெண்கள் 20 கி.மீ நடை போட்டி பிரியங்கா கோசுவாமி
பாவனா சத்
கலப்பு 4×400 மீ ரிலே அறிவிக்கப்படவில்லை
ஆண்கள் ஈட்டி எறிதல் நீரஜ் சோப்ரா
சிவபால் சிங்
ஆண்கள் நீளம் தாண்டுதல் முரளி ஸ்ரீசங்கர்
ஆண்கள் குண்டெறிதல் தஜிந்தர்பால் சிங் தோர்
பெண்கள் வட்டெறிதல் கமல்பிரீத் கவுர்
சீமா புனியா
பெண்கள் ஈட்டி எறிதல் அன்னு ராணி
பேட்மிண்டன்
ஆண்கள் ஒற்றையர் சாய் பி பிரனீத் (தெலுங்கானா)
ஆண்கள் இரட்டையர் சாத் விக் சாய்ராஜ்
சிராக் ஷெட்டி
பெண்கள் ஒற்றையர் பி.வி.சிந்து (தெலுங்கானா)
குத்து சண்டை
ஆண்கள் 52கிலோ – ஃப்ளைவெயிட் அமித் பங்கல்
ஆண்கள் 63கிலோ – லைட்வெயிட் மனீஷ் கவுசிக்
ஆண்கள் 69கிலோ – வெல்டர்வெயிட் விகாஸ் கிரிஷன்
ஆண்கள் 75கிலோ – மிடில்வெயிட் ஆஷிஷ் குமார்
ஆஷிஷ் குமார் சதீஷ் குமார்
பெண்கள் 51கிலோ – ஃப்ளைவெயிட் மேரி கோம் (மணிப்பூர்)
பெண்கள் 60கிலோ – லைட்வெயிட் சிம்ரஞ்சித் கவுர்
பெண்கள் 69 கிலோ – வெல்டர்வெயிட் லோவ்லினா போர்கோஹெய்ன்
பெண்கள் 75 கிலோ – மிடில்வெயிட் பூஜா ராணி
குதிரையேற்றம்
பவாத் மிர்சா ( பெங்களூரு)
வாள் சண்டை சி.ஏ. பவானி தேவி(தமிழ்நாடு)
மகளிர் பட்டாக்கத்தி சி.ஏ. பவானி தேவி(தமிழ்நாடு)
கோல்ஃப்
ஆண்கள் தனிநபர் அனிர்பன் லஹிரி
உதயன் மானே
மகளிர் தனிநபர்
அதிதி அசோக் (பெங்களூரு)
ஜிம்னாஸ்டிக்ஸ் பிரனதி நாயக்(மேற்கு வங்காளம்)
ஹாக்கி
ஆண்கள் ஹாக்கி கோல்கீப்பர்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ்
தடுப்பு ஆட்டம் : ஹர்மன்பிரீத் சிங், ரூபீந்தர் பால் சிங், சுரேந்தர் குமார், அமித் ரோஹிதாஸ், பிரேந்திர லக்ரா
நடுகள வீரர்கள்: ஹார்டிக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத், நிலகாந்தா சுமித்
முன் கள வீரரகள்: ஷம்ஷர் சிங், தில்பிரீத் சிங், குர்ஜாந்த் சிங், லலித் குமார் உபாத்யாய், மந்தீப் சிங்
ஸ்டேன்பை: கிருஷன் பதக் (கோல்கீப்பர்), வருண் குமார் (பாதுகாவலர்) மற்றும் சிம்ரஞ்சித் சிங் (நடுகள வீரர்கள்)
மகளிர் ஹாக்கி கோல்கீப்பர்: சவீதா டிஃபென்டர்ஸ் எக்கா, நிக்கி பிரதான், குர்ஜித் கவுர், உதிதா
நடுகள வீரர்கள்: நிஷா, நேஹா, சுஷிலா சானு புக்ராம்பம், மோனிகா, நவ்ஜோத் கவுர், சலீமா டெட்
முன்களம்: ராணி, நவ்னீத் கவுர், லால்ரெம்சியாமி, வந்தனா கட்டாரியா, ஷர்மிளா தேவி
ஸ்டேன்பை: ரஜானி
ஜுடோ
மகளிர் 48 கிலோ சுஷிலா தேவி
படகு போட்டி
ஆண்கள் இலகுரக இரட்டையர் போட்டி
அர்ஜுன் ஜாட்
அரவிந்த் சிங்
படகோட்டம்
ஆண்கள் லேசர் விஷ்ணு சரவணன் ( தமிழ்நாடு)
ஆண்கள் 49er கே.சி. கணபதி (தமிழ்நாடு)
வருண் தாக்கர்
மகளிர் லேசர்
நேத்ரா குமணன் (தமிழ்நாடு)
துப்பாக்கி சுடும் போட்டி
ஆண்கள் 10 எம் ஏர் ரைபிள் திவ்யான்ஷ் சிங் பன்வார்
தீபக் குமார்
பெண்கள் 10 மீ ஏர் ரைபிள் இளவேனில் வளரிவன்
அபூர்வி சந்தேலா
ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் சவுரப் சவுத்ரி
அபிஷேக் வர்மா
பெண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் மனு பாக்கர்
யஷஸ்வினி சிங் தேஸ்வால்
ஆண்கள் 50 எம் ரைபிள் 3 வது நிலை சஞ்சீவ் ராஜ்புத்
ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர்
மகளிர் 50 எம் ரைபிள் 3 வது நிலை தேஜஸ்வினி சாவந்த்
அஞ்சும் மவுத்கில்
பெண்கள் 25 மீ பிஸ்டல் மனு பாக்கர்
ராகி சரோனாபாத்
ஆண்கள் ஸ்கிட் அங்கத் பஜ்வா
மைராஜ் அகமத் கான்
கலப்பு அணி 10 மீ ஏர் ரைபிள் திவ்யான்ஷ் சிங் பன்வார் மற்றும் இளவேனில் வளரிவன்
தீபக் குமார் மற்றும் அஞ்சும் மவுத்கில்
கலப்பு அணி 10 மீ ஏர் பிஸ்டல் சவுரப் சவுத்ரி மற்றும் மனு பாக்கர்
அபிஷேக் வர்மா மற்றும் யஷஸ்வினி சிங் தேஸ்வால்
நீச்சல்
ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் ஸ்ரீஹரி நடராஜ் (கர்நாடகா)
ஆண்கள் 200 மீட்டர் பட்டாம்பூச்சி சஜன் பிரகாஷ்( கேரளா)
மகளிர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் மானா படேல் (குஜராத்)
டேபிள் டென்னிஸ்
ஆண்கள் ஒற்றையர் சத்தியன் ஞானசேகரன்
அசாந்த