Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .

0

'- Advertisement -

திருச்சியில் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பார்த்ததை

Ad banner

கணவர் கண்டித்ததால் இளம்பெண் மாயம் .

திருச்சி வடக்கு ஆண்டாள் வீதி லட்சுமி இல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். (

வயது 46). இவரது மனைவி செல்போனில் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்தார். (இன்ஸ்டாகிராம் பயன்பாடு மனநலம்தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் நேர மேலாண்மை ஆகியவற்றில் கணிசமான எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம்தாழ்வு மனப்பான்மைதூக்கமின்மைமற்றும் போலித் தகவல்களால் அடிமையாதல் போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது. குறிப்பாகரீல்ஸ் (Reels) மற்றும் போலி உருவப்படங்கள் (body image) இளையோரின் மன ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன)

இதனைப் பார்த்து ராஜேஷ் மனைவியை கண்டித்து உள்ளார்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம் பெண் வீட்டிலிருந்து வெளியே சென்றார் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

இது குறித்து ராஜேஷ் கோட்டை காவல் நிலைய போலீசார் இடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் சுந்தர் வழக்கு பதிவு செய்து மாயமான இளம் பெண்ணை தேடி வருகிறார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.