Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கோட்டை பகுதியில் லாட்டரி நம்பர் எழுதிய நபரை அதிரடியாக கைது செய்த போலீசார் .

0

'- Advertisement -

திருச்சி கோட்டை பகுதியில் 3 ம் லாட்டரி நம்பர் எழுதியவர் செல்போனுடன் கைது.

கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை.

திருச்சி ராமகிருஷ்ணா பாலம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 3 ம் நம்பர் லாட்டரி நம்பர்கள் செல்போன் மூலம் வாங்கி எழுதப்பட்டு வருவதாக கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் வந்த நிலையில் திருச்சி கோட்டை காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமாரவேல் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்று, தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது 3 ம் நம்பர் லாட்டரி செல்போன் மூலம் 3 நம்பர்கள் கேட்டு எழுதிய தென்னூர் சின்னசாமி நகரை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 52). என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் நம்பர்கள் எழுதிய ஆவணங்கள் செல்போனுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.