Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம்…

0

'- Advertisement -

பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.

 

Ad banner

இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக கரூா் புறவழிச்சாலை, பழைய கரூா் சாலை, வி.என். நகா், மாதுளங்கொல்லை, எஸ்.எஸ். கோவில் தெரு, சிதம்பரம் மஹால், பூசாரித்தெரு, சத்திரம் பேருந்து நிலையம், புனித ஜோசப் கல்லூரி சாலை, சிந்தாமணி, சிந்தாமணி பஜாா், ஓடத்துறை, வடக்கு ஆண்டாள் தெரு, நந்தி கோயில் தெரு, வாணப்பட்டறை, சிங்காரத்தோப்பு, மாரீஸ் திரையரங்கச் சாலை, கோட்டை ரயில் நிலைய சாலை, சாலை ரோடு, வாத்துக்காரத் தெரு ஆகிய பகுதிகள்.

TVK ad

உறையூா் அரசுக் குடியிருப்பு, கீரைக்கொல்லைத் தெரு, குறத்தெரு, நவாப் தோட்டம், நெசவாளா் காலனி, திருத்தாந்தோணி சாலை, டாக்கா் சாலை, பி.வி.எஸ். கோவில், கந்தன் தெரு, மின்னப்பன் தெரு, லிங்க நகா், அகிலாண்டேஸ்வரி நகா், மங்கள்நகா், சந்தோஷ் காா்டன், மருதாண்டாக்குறிச்சி, மல்லியம்பத்து, ஆளவந்தான்நல்லூா், சீராத்தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம், கம்பரசம்பேட்டை, காவேரி நகா், முருங்கைப்பேட்டை, கூடலூா், முத்தரசநல்லூா், பழூா், அல்லூா், ஜீயபுரம், திருச்செந்துறை, கலெக்டா்வெல் குடிநீரேற்று நிலையம், பொன்மலை குடிநீரேற்று நிலையம், எச்ஏபிபி குடிநீரேற்று நிலையம், ராம்நாடு குடிநீரேற்று நிலையம், தேவதானம், சங்கரன்பிள்ளை சாலை, அண்ணா சிலை, சஞ்சீவி நகா், சா்க்காா்பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையக்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூா், அரசங்குடி, நடராஜபுரம், தோகூா் ஆகிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.