Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம், மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி வழங்கினார்.

0

'- Advertisement -

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் :

 

Ad banner

திருச்சிபுறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அன்னதானம்

மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி வழங்கினார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு

தினத்தையொட்டி சோமரசம்பேட்டையில் முன்னாள் அமைச்சரும் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான மு. பரஞ்சோதி, எம்ஜிஆர் சிலை மற்றும் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

 

இந்நிகழ்வில் சிறுபான்மை பிரிவு மாநில துணைச் செயலாளர் புல்லட் ஜான், ஜெயலலிதா பேரவை மாநில இணைச்செயலாளர் ஜெயம் ஸ்ரீதர், மீனவரணி பேரூர் கண்ணதாசன், அவைத் தலைவர் ராமு,

TVK ad

ஒன்றிய செயலாளர்கள்

எஸ்.பி.முத்து கருப்பன், கோப்பு நடராஜ்,

ஜெயக்குமார், இளைஞர் அணி

புங்கனூர் கார்த்தி, தேவா,

ஐ.டி.பிரிவு திருப்புகழ் செல்லத்துரை

உள்ளிட்ட திரளான கட்சியினர் கலந்து கொண்டனர்.

 

இதே

போன்று திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அனைத்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.