Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

நம்ம கடையில எப்பவுமே ஆபர்தான்.இப்ப தீபாவளிவளியை முன்னிட்டு பரிசுகளுடன் சூப்பர் சலுகைகளையும் அறிவித்துள்ள திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன்

0

'- Advertisement -

திருச்சி பீமநகர் பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில் சிட்டி பிளாசா எதிரில் செயல்பட்டு வரும் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் மற்றும் அப்ளிகேஷனில் எப்பொழுதும் வருடம் 365 நாளும் டிஸ்கவுண்ட் சேல் தான் .

 

இதுகுறித்து பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் கூறுகையில் :-

 

நமது திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸில் எப்பொழுதுமே மொத்த விற்பனை விலைக்கே சில்லறை விற்பனை செய்து வருகிறோம் .

 

ஏழைகள் வீட்டிலும் எல்இடி டிவி இருக்க வேண்டும் என்பதால் எங்களது ஷோரூம் இல் எல் இ டி டிவிகள் குறைந்தபட்சம் ரூ.2,499 விலைக்கு கிடைக்கின்றது .

 

17 இன்ச் முதல் 100 இன்ச் வரையிலான ஸ்மார்ட் எல்இடி டிவிகள் கிடைக்கின்றது. மேலும் எங்களது ஷோரூமில் டிவி மட்டுமில்லாமல் ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் , ஏர் கூலர் , ஃபேன், கிரைண்டர் , ஹோம் தியேட்டர் போன்ற அனைத்து விதமான எலக்ட்ரானிக் பொருட்களும் மொத்த விலைக்கே சில்லறை விற்பனை செய்து வருகிறோம் .

மேலும் பொது மக்களின் வசதிக்காக அனைத்துப் பொருட்களுக்கும் பைனான்ஸ் வசதி செய்யப்பட்டு தரப்படுகிறது.

 

தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு தகுந்தாற் போல் கட்டாய பரிசுகள் உண்டு . மேலும் நமது ஷோரூமில் பொருட்கள் வாங்கும் அனைவரும் தமிழகம் முழுவதும் ( பொருட்களின் மதிப்பிற்கு ஏற்றார் போன்று ,) இலவச டோர் டெலிவரி செய்யப்படுகிறது.

 

இப்போது அனைத்து கம்பெனி செல்போன்களும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது , மேலும் எங்களது வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அட்வான்ஸ் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.