நாளை மாலை 4:30 மணி வரை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் .
மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் விபரம்.

திருவானைக்காவல் பெரியார் நகர் மாம்பழச்சாலை பகுதிகளில் நாளை மின் நிறுத்தம். மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் திருவானைக்காவல் பெரியார் நகர் கணபதி நகர் வீரேஸ்வரம், கீழத்தெரு, மேலத்தெரு, அம்மா மண்டபம் ரோடு, கீதாபுரம் சுப்பிரமணியபுரம், மங்கம்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9:45 முதல் மாலை 4:30 மணி வரை மின் வினியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவிக்கின்றனர்.

