Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

மனைவியுடன் பேசிய தம்பியை கத்தியால் குத்திய அண்ணன். ரத்த வெள்ளத்தில் கிடந்த தம்பியின் வீடியோ காட்சி.

0

'- Advertisement -

Ad banner

திருச்சி எடத்தெரு பிள்ளைமாநகரை சேர்ந்தவர் அருண்(வயது 29). இவரின் மனைவி வெற்றிச்செல்வியுடன் அருணின் பெரியப்பா மகன் ஜாக்கிசான் (வயது 27) என்பவர் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த அருண் கத்தியை எடுத்து தனது தம்பி என்று கூட பார்க்காமல் ஜாக்கிசானை சரமாரியாக குத்தியுள்ளார்.

TVK ad

இதில் படுகாயம் அடைந்த ஜாக்கிஜான் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.