Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எடப்பாடியின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு ஒரே நாளில் 71 கோவில்களுக்கு சென்று சிறப்பு பூஜை அன்னதானம் வழங்கி சாதனைப் புரிந்த திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் சீனிவாசன் .

0

'- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமியின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு

 

Ad banner

திருச்சியில் மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில்71 கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு, அன்னதானம் .

 

திரளான நிர்வாகிகள் பங்கேற்பு.

 

அ.தி.மு.க பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் மலைக்கோட்டை மாணிக்க விநாயகர் கோவில், எடத்தெரு கிருஷ்ணர் கோயில் உட்பட திருச்சி மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 71 கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வுகளில் மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.அமைப்புச் செயலாளர் டி.ரத்தினவேல் முன்னிலை வகித்தார்.

 

இந்த நிகழ்ச்சிகளில் மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் அரவிந்தன், பொருளாளர் ராஜசேகர், அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் இன்ஜினியர் கார்த்திகேயன்,திருச்சி மாமன்ற அதிமுக தலைவர் கவுன்சிலர் கோ.கு.அம்பிகாபதி,

மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, கருமண்டபம் பத்மநாதன்,முன்னாள் மாவட்ட செயலாளர் கே.சி.பரமசிவம்,

மாவட்ட இளைஞரணி செயலாளர் ரஜினிகாந்த்,ஐ.டி பிரிவு செயலாளர் வெங்கட் பிரபு,இலக்கிய அணிசெயலாளர் பாலாஜி,

மருத்துவர் அணி செயலாளர் டாக்டர்.செந்தில்குமார்,மாவட்ட பாசறை செயலாளர் லோகநாதன்,மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வக்கீல் எம்.எஸ்.ராஜேந்திரன்,

TVK ad

தொழிற்சங்கம் ராஜேந்திரன்,

மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் பொன்னர்,

பகுதி செயலாளர்கள் எம்.ஆர்.ஆர்.முஸ்தபா,அன்பழகன்,வாசுதேவன்,நாகநாதர் பாண்டி , கலீல் ரகுமான், கலைவாணன், ரோஜர் ,

வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் வக்கீல் முல்லை சுரேஷ், வக்கீல் முத்துமாரி,வக்கீல் சசிகுமார்,வக்கீல் எஸ்.ஆர்.தருண் நவீன், வக்கீல் கவுசல்யா,வக்கீல் ஜெயராமன்,முன்னாள் அரசு வழக்கறிஞரும், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளருமான எட்வின் ஜெயக்குமார், முன்னாள் அரசு வழக்கறிஞர் மலர்விழி,ஜெயலலிதா பேரவை கருமண்டபம் சுரேந்தர்,ஜெயலலிதா பேரவை வழக்கறிஞர் தினேஷ் பாபு,

இளைஞர் அணி மாவட்டத் துணைச் செயலாளர்கள் சில்வர் சதீஷ்குமார், டி.ஆர்.சுரேஷ்குமார், டி. எஸ் எம் செல்வமணி, SMT மணிகண்டன்,

கலைப்பிரிவு பொருளாளர் உறையூர் சாதிக் அலி,நிர்வாகிகள் மார்க்கெட் பிரகாஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ், ரமணிலால், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, கே.டி.ஏ. ஆனந்தராஜ், அப்பாக்குட்டி, உடையான்பட்டி செல்வம்,

அண்ணா தொழிற்சங்கம் ஆசைத்தம்பி வட்டச் செயலாளர் கண்ணன், மற்றும் சீனி ராதா ராஜி, ராஜசேகர்

அரவானூர் பன்னீர்செல்வம், உறந்தை முத்தையா,சுப்ரா, ரவி, வினோத், பிச்சைமணி, கார்த்தி ,பேக்கரி முருகன், எம்.ஜே.பி வெஸ்லி,நிர்வாகிகள் குருமூர்த்தி,பாலசுப்பிரமணியன் வெல்லமண்டி கன்னியப்பன்,ராஜாளி சேகர் மற்றும் திரளான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .

 

ஒரே நாளில் சூறாவளியாக சுழன்று 71 கோயில்களுக்கு சென்று சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழங்கி சாதனை புரிந்த மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசனின் செயலை பார்த்து எதிர்க்கட்சியினரே ஆச்சரியப்பட்டுள்ளனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.