Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி என்.ஐ.டி 16ஆவது பட்டமளிப்பு விழா 7ம் தேதி நடைபெற உள்ளது.

திருச்சி என்.ஐ.டி 16ஆவது பட்டமளிப்பு விழா 7ம் தேதி நடைபெற உள்ளது.

0

'- Advertisement -

திருச்சி என்.ஐ.டி.யின் 16 வது பட்டமளிப்பு விழா மெய்நிகர் தளம் வாயிலாக நடைபெறுகிறது 28 அக்டோபர் 2020: தேசிய தொழில்நுட்பக் கழகம் திருச்சிராப்பள்ளி

நவம்பர் 7 2020 (சனிக்கிழமை) அன்று 16 வது பட்டமளிப்பு விழாவை
மெய்நிகர் தளம் வாயிலாக நடத்துகிறது.

விப்ரோவின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைவர் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறையின் சக்கரவர்த்தியாகிய அசிம் பிரேம்ஜி அவர்கள் இந்த பிரமாண்ட இணையவழி நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துக் கொள்கிறார். இந்த புகழ்பெற்ற கொடையாளி பட்டமளிப்பு விழாவின் உரையை வழங்குகிறார், அதே நேரத்தில் ஆளுநர் குழுவின் தலைவர் பாஸ்கர் பட்டமளிப்பு விழாவை நடத்துகிறார்.

இயக்குநர் டாக்டர் மினி ஷாஜி தாமஸ் இந்த நிகழ்வில் ஆண்டு அறிக்கையை வழங்குகிறார்.2020 ஆம் ஆண்டு பட்டதாரிகளுக்கு சிறந்த இந்திய வணிக அதிபர் மற்றும் பத்ம விபூஷன் விருதைப் பெற்றவரின் ஆலோசனைகளை அறிந்துக் கொள்ள இந்த விழா ஒரு எழுச்சியூட்டும்.

நிகழ்வாக அமையும் விழாவை இணையவழியில் பார்க்க https://youtu.be/OXOAK6Qnak

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.