திருச்சி கிராப்பட்டி அருகே 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு (edu next) கோச்சிங் சென்டரில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு நடைபெற்று வருகிறது.
தற்போது உள்ள கோரானா ஊரடங்கு காலத்திலும் பணம் ஒன்றே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பது மிகவும் வேதனையான விசயம்.
இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் மிகவும் அதிகமாக உள்ளது எனவே அதிகாரிகளில் உடனடியாக தலையிட்டு கோச்சிங் சென்டர் நடத்துவதை தடை செய்யுமாறு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
(கோச்சிங் சென்டரின் முகவரி மற்றும் தொலைபேசி எண் இணைக்கப்பட்டுள்ளது.)