Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்

0

இன்றைய பஞ்சாங்கம்

27-10-2020, ஐப்பசி 11, செவ்வாய்க்கிழமை, ஏகாதசி திதி பகல் 10.47 வரை பின்பு வளர்பிறை துவாதசி.
சதயம் நட்சத்திரம் காலை 06.36 வரை பின்பு பூரட்டாதி.
நாள் முழுவதும் மரணயோகம்.
நேத்திரம் – 2.
ஜீவன் – 1.
ஏகாதசி விரதம்.
பெருமாள் வழிபாடு நல்லது.
வாஸ்து நாள் காலை 07.47-08.23 புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் மதியம் 03.00-04.30,
எம கண்டம் காலை 09.00-10.30,
குளிகன் மதியம் 12.00-1.30,
சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

Leave A Reply

Your email address will not be published.