234 தொகுதியிலும் ஆய்வறிக்கை முடித்த ஒரே அமைச்சரான மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிவிடு வேல்முருகன் கோவில் அருகே மாபெரும் அன்னதானம் .
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் , தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் 234 தொகுதியின் ஆய்வறிக்கை முடித்த ஒரே நாயகனுமான மகேஷ் பொய்யாமொழி அவர்களின் 47 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு
திருச்சி ஜங்ஷன் வழிவிடு வேல்முருகன் கோயில் அருகே லண்டன் ஆசை குரூப் ஏ,பி, குரூப்ஸ்,
மிளகு பாறை நண்பர்கள் மற்றும் ஏழ்மையின் உலகம் குரூப்ஸ் நண்பர்களுடன் இணைந்து இந்த மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது .