Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி எம்.ஏ.எம் கல்லூரியில் நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை.

0

'- Advertisement -

,

 

Ad banner

திருச்சி – சென்னை ட்ரங்க் ரோடு சிறுகனூரில் செயல்பட்டு வரும் எம் ஏ எம் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த பட்டுகோட்டையைச் சேர்ந்த அழகு மணிகண்டன் (வயது 20)
என்ற மாணவன் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை கொண்டான்.

TVK ad

இதுகுறித்து சிறுகனூர்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதல் தோல்வியால் மாடியில் இருந்து குதித்து தற்கொலை என போலீசாரின் முதற்கட்ட
விசாரணையில் தகவல்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.