Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பூவாளூர் பேரூர் அதிமுக நிர்வாகிகளுக்கு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார்.

0

'- Advertisement -

 

Ad banner

அதிமுக பொதுச்செயலாரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க

TVK ad

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பூவாளூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட உறுப்பினர் உரிமை அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட செயலாளரும் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் தலைமையில்
பூவாளூர் அய்யனார் கோவில் அருகில் நடைபெற்றது .

நிகழ்ச்சி ஏற்பாடுகளை பூவாளூர் பேரூர் கழகச் செயலாளர் ஜெசீலன் சிறப்பாக செய்து இருந்தார் .

நிகழ்வில் லால்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் சூப்பர் டி.என்.டி. நடேசன், மாவட்ட பாசறை செயலாளர் VDM .அருண் நேரு, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விஜயா, மாவட்ட சிறுபான்மை பிரிவு டோமினிக் மற்றும் மாவட்ட கழக, சார்பு அணி நிர்வாகிகள், பூவாளூர் பேரூர் கழகத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்தனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.