Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

எந்த தவறான நபருக்கும் பரிந்துரை செய்யாதவர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் சேகர் அருண் .

0

'- Advertisement -

திருச்சி மாநகரில் திமுக 20 ஏ வட்ட செயலாளர் ஏ எஸ் செந்தில்குமார் கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நபர்களை பணிக்கு அமர்த்தி லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது .

இவருக்காக காவல்துறையினரை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் நேர்முக உதவியாளர் சேகர் அருண் பரிந்துரை செய்து வருவதாகவும் கூறப்பட்டது .

ஆனால் இது முழுக்க முழுக்க அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியின் உதவியாளர் சேகர் அருண் பேரை கூறினால் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனக்கருதி செந்தில்குமார் போன்ற லாட்டரி வியாபாரிகளால் தவறாக பரப்பிவிட்ட பொய் செய்தி என தெரியவந்துள்ளது .

சேகர் அருண் ஒரு போதும் காவல்துறையினரிடம் லாட்டரி வியாபாரிகளுக்காக மட்டுமல்ல எந்த தவறான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்காகவும் பரிந்துரை செய்வதில்லை என தெரிய வருகிறது .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.