துவாக்குடியில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கி இன்று வந்த தனியார் பஸ் அரியமங்கலம் பகுதியில் இருந்து சுமார் 5, 6 வாகன ஓட்டிகள் மீது பஸ்சை உரசியவாறு அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு ஒருவர், இரு சக்கர வாகனத்தில் பஸ்சை விரட்டி வந்து மறித்து தனியார் பேருந்து ஓட்டுநர் இடம் பிரச்சனை செய்துள்ளார்.
அதன்பிறகு அந்த தனியார் பஸ் டிரைவர் மன்னித்துவிடுங்கள், இனிமே இது மாதிரி ஓட்ட மாட்டேன். என்று கூறியதால் அவரை இதுபோல் பஸ்ட் நைட் போட்டாஸ் என விட்டு துவாக்குடியில் இருந்து திருச்சி சத்திரம் பஸ் நிலையம் நோக்கி இன்று வந்த தனியார் பஸ் அரியமங்கலம் பகுதியில் இருந்து சுமார் 5, 6 வாகன ஓட்டிகள் மீது பஸ்சை உரசியவாறு அதிவேகமாக ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் காந்தி மார்க்கெட் அருகே உள்ள மாரியம்மன் கோவில் முன்பு ஒருவர், இரு சக்கர வாகனத்தில் பஸ்சை விரட்டி வந்து மறித்து பிரச்சனை செய்துள்ளார். அதன்பிறகு அந்த தனியார் பஸ் டிரைவர் மன்னித்துவிடுங்கள், இனிமே இது மாதிரி ஓட்ட மாட்டேன். என்று கூறியதால் அவரை வந்த நபர் திட்டி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இதேபோல் அடிக்கடி அந்த பகுதியில், பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை தனியார் பஸ்கள் அட்டகாசம் செய்வதாகவும் ராங், ரூட்டில் பஸ்சை ஓட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல் அடிக்கடி அந்த பகுதியில், பால் பண்ணையில் இருந்து துவாக்குடி வரை தனியார் பஸ்கள் டிரைவர்கள் பயணிகளை ஏற்றுவதில் போட்டிப்போட்டு அட்டகாசம் செய்வதாகவும் ராங், ரூட்டில் பஸ்சை ஓட்டுவதாகவும் கூறுகின்றனர்.
போக்குவரத்து காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுப்பார்களா ? பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு