Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8-ம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு மாபெரும் அன்னதானம் .

0

'- Advertisement -

 

Ad banner

திருச்சி, அண்ணா தெரு, டி.வி.எஸ் டோல்கேட்டில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர் ஓங்கார கோயிலில் நமது அய்யா ஸ்ரீ ஸ்ரீ பான்பராக் சித்தர் அய்யா தனது நண்பர் பகவான் ஸ்ரீலஸ்ரீ சாக்கடை சித்தருக்கு 8ம் ஆண்டு மகா குருபூசை விழா இனிதே கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகம் மற்றும் சிறப்பு பூஜை செய்தார்.

TVK ad

தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் பக்த கோடிகளுக்கு மகா அன்னதானம் வழங்கப்பட்டது
. இதில் பல அடியார்களும் கலந்து கொண்டனர்.

ஸ்ரீ வேலு தேவர் அய்யா அறக்கட்டளை நிர்வாகிகளான அழகேசன், சித்ரா, சந்திராபாய், பிரியா, செல்வி அரிஷ்மா, கீதா மற்றும் உறுப்பினர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.