Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் அன்னதானம் .

0

'- Advertisement -

 

Ad banner

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான  அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மலைக்கோட்டை பகுதி இளைஞரணி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள விடிவெள்ளி மன வளர்ச்சி குன்றிய காப்பக குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி திமுக கிழக்கு நகர செயலாளர் மதிவாண தலைமையில் நடைபெற்றது.

பகுதி செயலாளர் மருந்து கடை மோகன், நகர துணை அமைப்பாளர் தீபக் . வட்டச் செயலாளர்கள் ராஜசிவா , சங்கர், உதயா ரபிக் ,

இளைஞர் அணியை சேர்ந்த மாரிக்கண்ணன் , மயில் குணா ராஜபாண்டி , மாதவன்,பிரபு, அருண், தியாகு ஆகியோர் அன்னதான நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் .

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.