திருச்சி காவேரி டாடாவில் புதிய அல்ட்ராஸ் கார் அறிமுக விழா நேற்று (02/02/2022) நடைபெற்றது.

இதில் திருச்சி ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் ரெங்கநாதன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு, அஜந்தா ஓட்டல் பங்குதாரர் கண்ணன், அறம் மக்கள் நலச்சங்க நிறுவனர் ராஜா ஆகியோர் புதிய காரை அறிமுகம் செய்து வைத்தனர்
இந்த நிகழ்ச்சியில் காவேரி டாடா நிறுவனர் மணிவண்ணன், தலைமை நிர்வாக அதிகாரி சிபி மற்றும் காவிரி டாட்டா அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

