தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள்…
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக பொது தொழிலாளர் சங்க மாநில செயற்கழு கூட்டம் இன்று சனிக்கிழமை (11.7.2027) திருச்சி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் வீ.குமார் தலைமை தாங்கினார். வேலை… Read More...