திருச்சி உறையூர் வடக்கு பகுதி சார்பில் அதிமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி நலத்திட்டம் உதவிகள் வழங்கப்பட்டது .

உறையூர் வடக்கு பகுதிசார்பில் திருச்சி மாவட்ட செயலாளர் ஆவின் கார்த்திகேயன் கட்சி கொடியேற்றி நலத்திட்டம் உதவிகள்
மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், அமைப்பு செயலாளர் ரத்தினவேல் வழங்கினார்கள்
திருச்சி மாநகர், மாவட்டம் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறையூர் வடக்கு பகுதி அதிமுக சார்பில்
உறையூர் நவாப் தோட்டம் பகுதிகளில் 5 இடங்களில் அ.தி.மு.க. கொடியேற்றுவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உறையூர் வடக்கு பகுதி செயலாளர் உறந்தை முத்தையா தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் மலர்விழி,வட்ட செயலாளர்கள்சிவ சுப்ரமணியன், சுப்ரா ,வெஸ்லி, ஜெயபால் சதீஷ்குமார்,பாபர் அலி ஆகியோர் வரவேற்றனர்.
மாவட்ட மகளிரணி செயலாளர்,செயற்குழு உறுப்பினர் வனிதா முன்நிலை வகித்தார்
நிகழ்ச்சியில்ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்கள் கவுன்சிலர் அரவிந்தன், டி.ஆர்.சுரேஷ் குமார்,மாவட்ட துணை செயலாளர் வெல்லமண்டி சண்முகம்,பொருளாளர் மார்க்கெட் தங்கராஜ் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு இடங்களில்
அதிமுக கொடியை, மாநகர், மாவட்ட செயலாளர், ஆவின் முன்னாள் தலைவர் என்ஜீனியர் கார்த்திகேயன் ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார்
தொடர்ந்து மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் அமைப்பு செயலாளர் டி.ரத்தினவேல்ஆகியோர் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தென்னூர் அப்பாகுட்டி,
பாலசுப்பிரமணி,கலை பிரிவு தினேஷ், பாலமோகன்ராஜ், வரகனேரி ராஜேந்திரன், பாலாஜி, ஜான் எட்வர்ட், திருநாவுக்கரசு, பிஎம்.குமார், சுரேஷ்குப்தா, சுதாகர், இலியாஸ், ராஜ்மோகன், பாலாஜி,திருநாவுக்கரசு,சிந்தாமணி மகாதேவன், கிராப்பட்டி கமலஹாசன்,வசந்தம் செல்வமணி, கல்லுக்குழி சுந்தர் சிங்,முத்துக்குமார், செல்லப்பா, மோகன், எடத்தெரு பாபு,ஜெயலலிதா பேரவை இன்ஜினியர் ரமேஷ்,சிந்தாமணி மகா மற்றும் நிர்வாகிகள் ஜோசப் செபா, ஜெயகுமார், ராஜாளி சேகர், வெஸ்லி, செல்லப்பா, புத்தூர் பாலு, ஈஸ்வரன், பொம்மாச்சி பாலமுத்து, ரபீக், ஜெயராஜ், டைமன் தாமே தரன், அரவானூர் பன்னீர்செல்வம், என்ஜினியர் ரமேஷ்,ஒத்தக்கடை மகேந்திரன்,வண்ணாரப்பேட்டை ராஜன்,இளநீர் ராஜேந்திரன், உறையூர் சந்திரசேகர்,ஜெயந்தி சிவா ரபீக் ,வெள்ளமண்டி கன்னியப்பன்,ரமணி லால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

