Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட தொண்டர் அணி சார்பில் கண் பரிசோதனை முகாம் மற்றும் அன்னதானத்தை மாவட்ட செயலாளர் அருள் தொடங்கி வைத்தார்

0

'- Advertisement -

தமிழக முதல்வர் விஜயின் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்,

Ad banner

இதன் ஒரு பகுதியாக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டரடி சார்பில் காந்தி நகரில்

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மேக்ஸ் விஷன் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

இதில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.கே அருள் விஜய் கலந்து கொண்டுஅன்னதானத்தை தொடங்கி வைத்து கண் பரிசோதனை முகாமை ஆய்வு செய்தார்,இந்த நிகழ்வின் முன்னாள்  ஏராளமான தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் ஏராளமான திரளாக கலந்து கொண்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.