Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிசேர்க்கை நடைபெறுகிறது. கல்வி கட்டணத்தில் அதிரடி சலுகை

0

'- Advertisement -

திருச்சி பொன்மலை பட்டி சென்ட் மேரிஸ் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி

Ad banner

இந்த பள்ளி அன்னை கல்வி மற்றும் அறக்கட்டளையால் நடத்தப்படுகிறது

ஆங்கில வழி Pre.KG, LKG, UKG முதல் 5-ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது .

இந்தப் பள்ளியின் சிறப்பம்சங்கள் :

தனி நபர் கவனிப்பு மற்றும் ஒழுக்கம்

அன்பான தகுதியான ஆசிரியைகள்

பாதுகாப்பான வளாகம்

விளையாட்டு வழி கல்வி-

யோகா1 ஹிந்தி, ஸ்போக்கன் இங்கிலீஷ் இலவசமாக கற்று தரப்படுகிறது.

RTE – 25% இலவச இடஒதுக்கீடு LKG வகுப்பில்

கல்வி கட்டணத்தில் சிறப்பு சலுகை.

சிறப்பு வரவேற்பு தொகுப்பாக பள்ளி பை,லஞ்ச் பேக், பென்சில் பாக்ஸ்,தண்ணீர் பாட்டில், சாக்ஸ், டை, பெல்ட் மேலும் புதிய மாணவர்களை அறிமுகம் செய்தால் கல்வி கட்டணத்தில் 10% சலுகை மற்றும் பரிசுகள் வழங்கப்படும் . இதேபோன்று ஒரே குடும்பத்தில் இரண்டு குழந்தைகள் பள்ளி சேர்ந்தாலும் 10 சதவீதம் கல்வி கட்டணத்தில் சலுகை வழங்கப்படும் என பள்ளி தாளாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் தொடர்புக்கு பள்ளி தாளாளர் எட்வின் பால்ராஜ்தொடர்பு எண் : 98426-04957

/0431-6601447

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.