திருச்சியில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் பாதைகளை சேர்ந்த பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு முன்னறிவிப்பு மூலம் தகவல் தரப்படுவது வழக்கம். அதன்படி திருச்சி மாவட்டத்தில் இன்று (13.05.2026) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.
ஸ்ரீரங்கம் துணை மின் நிலையம்:
கணபதிதோட்டம், ஆண்டவன் ஆசிரமம், மேலூர்வடக்கு, மேலூர் கிழக்கு தெருக்கள், நீதிமன்றம் நந்தினி நகர், தாத்தாச்சாரியார் தோட்டம், செம்படவர்தெரு, அணைக்கரை லெட்சுமிநகர், அன்னை அவென்யூ, சாலைரோடு, தெப்பக்குளத்தெரு, நெடுந்தெரு, நான்கு உத்திரவீதிகள், நான்கு சித்திரை வீதிகள், நான்கு அடையவளஞ்சான் வீதிகள், வடக்கு வாசல் வரதகுரநகர், தசாவதார சன்னதி, கிழக்குவா சல், தெற்கு வாசல், மேலவாசல், தெற்கு வடக்குதேவி தெருக்கள், மூலத்தோப்பு, தாயார்சன்னதி, வடக்குதேவி தெரு, பூமார்க்கெட், வசந்தநகர், பட்டர்தோப்பு, ராகவேந்திரபுரம், மல்லிகைபூ அக்ரஹாரம்.போலீஸ் குடியிருப்பு, காந்திரோடு, ரெங்கநகர், தேவிதோட்டம், நேதாஜிதெரு, மங்கம்மாநகர், கீதாபுரம், மலையப்பநகர், சங்கர்நகர், சரஸ்வதிகார்டன், காவேரிநகர், மீனாட்சிநகர், புஸ்பத்நகர், அம்மாமண்டபம்ரோடு, ராயர்தோப்பு, அருணாநகர், சுப்பிரமணியபுரம், சந்திரநகர், வீரேஸ்வரம், பெரியார்நகர், கணபதிநகர், ராஜகோபாலபுரம், ஆர்.எஸ்.ரோடு, மாம்பழச்சாலை, தாத்தாச்சாரியார் கார்டன்.
கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி துணை மின் நிலையம்:
உப்பிலியபுரம், சோபனபுரம், பச்சைமலை டாப் செங்காட்டுப்பட்டி, தென்புறநாடு ஊராட்சி கிராமங்கள், கொப்பம்பட்டி, டி.முருங்கப்பட்டி, மங்கப்பட்டி, நாக நல்லூர், வைரிசெட்டிபாளையம், வளையப்பட்டி கோட்டப்பாளையம், விசுவாம்பாள்ச முத்திரம், பி.மேட்டூர், வெங்கடாசலபுரம், மாராடி.
சிறுகனூர் துணை மின் நிலையம்:
சிறுகனூர், ஆவாரவள்ளி, திருப்பட்டூர், எம்.ஆர்.பாளையம், சி.ஆர். பாளையம், சனமங்கலம், மணியாங்குறிச்சி, வாழையூர், ஸ்ரீதேவிமங்கலம், நெடுங்கூர், நெய்குளம், நம்புகுறிச்சி, ஊட்டத்தூர், ஜி.கே. பார்க், ரெட்டிமாங்குடி, பி.கே.அகரம், கொளக்குடி, கண் ணாக்குடி, குமுளூர், தச்சங்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

