தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் இன்று நடைபெற்று வருகிறது.

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான

ப. குமார் செம்பட்டு ஆபட் மார்ஷல் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை வாக்களித்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.

