Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

தவெக மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

0

'- Advertisement -

தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளர் பாஷா அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தார்.

 

Ad banner

அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் பாஷா தி.மு.க.,வில் இணைந்தார்.

 

TVK ad

தமிழக வெற்றிக் கழக திருச்சி மண்டல அமைப்பாளராக பாஷா செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து விலகி நேற்று ஞாயிற்றுக்கிழமை தி.மு.க.வில் பாஷா தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார். அவருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சால்வை அணிவித்து வரவேற்றார். பாஷாவுடன் ஏராளமான தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வின் போது மாநகர செயலாளர்  மு. மதிவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தார்

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.